
மனை விற்பனைக்கு – புதுச்சேரி! இடம்: கொம்பாக்கம் மணக்குள விநாயகர் நகர்!
Kompakkam, Puducherry
₹ 2,500
Description
🏡🔥 மனை விற்பனைக்கு – புதுச்சேரி! 🔥🏡 📍 இடம்: கொம்பாக்கம் மணக்குள விநாயகர் நகர்! 📏 மனை அளவு: 20 × 60 = 1200 சதுர அடி 🧭 வடக்கு பார்த்த மனை 📍 கொம்பாக்கம் குளத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில்! ✅ சுற்றிலும் நல்ல குடியிருப்பு பகுதி ✅ 20 அடி தார் சாலை வசதி ✅ மின்சார வசதி ✅ வீடு கட்டுவதற்கு ஏற்ற அருமையான இடம்! 💰 ஒரு சதுர அடி விலை: ₹2,500 மட்டும்! 🤝 பதிவு முடிந்த பிறகு 2% கமிஷன் மட்டும்.
Overview
Published
8 days ago
total-area-sqft
1200
length-ft
60
breadth-ft
20
facing
North